For Daily Alerts
Just In
திரும்பத் திரும்ப பேசற நீ.. திரும்பத் திரும்ப பேசற நீ!
சென்னை: ரஜினி குறித்த சுப்பிரமணியம் சாமி பேச்சு, ஓடும் பஸ்ஸில் பெண்ணுக்கு முத்தம் கொடுத்த பாஜக பிரமுகர் என்று பரபரப்புகளுக்கு தொடர்ந்து பஞ்சம் இல்லை.
பிக் பாஸிலிருந்து வெளியேற்றப்பட்ட அனுயா குறித்த மீம்ஸ்களுக்கும் பஞ்சம் இல்லை. வீனஸ் வில்லியம்ஸ் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் திணறியதும் தப்பவில்லை.
இதை வைத்து நாம் தீட்டிய சில மீம்ஸ்.
