For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

என்னடா இது சக்கரைப் பொங்கலுக்கு தொட்டுக்க வடகறி கதையால இருக்கு!

பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றிய ஜாலி மீம்ஸ்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஐஸ்வர்யா அம்மாவை பாலாஜி திட்டினாரா?- வீடியோ

    சென்னை: பிக் பாஸ் வீட்டில் நடக்கும் விசயங்கள் பல மக்களிடையே கண்டனங்களையும், எதிர்ப்புகளையும் சம்பாரித்து வருகிறது.

    பாலாஜி தலையில் குப்பையைக் கொட்டுவது, செண்ட்ராயன் குடித்துக் கொண்டிருந்த டீயை பிடுங்கி கீழே ஊற்றுவது, ஷாரிக் உடைகளை நீச்சல் குளத்தில் வீசியது என சர்வாதிகாரியாக ஐஸ்வர்யா செய்யும் அலப்பறைகளைத் தாங்க முடியவில்லை.

    வேறு வழியில்லாமல் இதற்கு ஒத்துழைத்து வந்த பொதுமக்கள், இன்றைய எபிசோடில் பொங்கி எழுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதோ நேற்றைய எபிசோட்டில் நடந்த களேபரங்களை வைத்து உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள்...

    memes on bigg boss 2 tamil

    memes on bigg boss 2 tamil

    memes on bigg boss 2 tamil

    memes on bigg boss 2 tamil
    English summary
    These are some jolly memes on Bigg boss 2 Tamil programme.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X