• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கவின் நீ பற்ற வைத்த நெருப்பொன்று.. பற்றியெரிய உனைக் கேட்கும்..!

|

சென்னை: பிக் பாஸ் வீட்டிற்கு சிறப்பு விருந்தினர்களாக சாக்‌ஷி, அபி மற்றும் மோகன் வைத்யா ஆகியோர் வந்துள்ளனர். நிச்சயம் இவர்கள் மூவரும் வெளியில் சென்று எபிசோட் பார்த்து விட்டு, தங்களுக்கு எதிராக செயல்பட்டவர்களை பழி வாங்கப் போகிறார்கள் என்பது தெரிகிறது.

ஆனால், இவர்களையும் பிக் பாஸ் வீட்டிற்கு வைல்ட் கார்ட் எண்ட்ரி என சொல்லாமல் இருந்தால் சரி. ஏனென்றால் வனிதாவையும் சிறப்பு விருந்தினர் எனக் கொண்டு வந்து விட்டு, பிறகு வைல்ட் கார்ட் எண்ட்ரி ஆக்கி விட்டார் பிக் பாஸ்.

இப்படியாக பிக் பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...

memes on bigg boss 3 tamil

memes on bigg boss 3 tamil

memes on bigg boss 3 tamil

memes on bigg boss 3 tamil

 
 
 
English summary
These are some jolly memes on Bigg boss 3 Tamil programme.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X