For Daily Alerts
Just In
நீ கொலை செஞ்சதைகூட மன்னிச்சுடலாம். ஆனா...!
பிக் பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட ஜாலி மீம்ஸ்கள்.
சென்னை: ஒரு வழியாக பிக் பாஸ் வீட்டில் கொலைகாரன் டாஸ்க் முடிந்து விட்டது. வனிதா தான் கொலைகாரி, அவருக்கு கூட்டாளி தர்ஷன் என பிக் பாஸ் தெரிய வைத்து விட்டார்.
கொலைகாரன் டாஸ்க்கால் கடந்த சில நாட்களாக அமைதியாக வலம் வந்த வனிதா, தற்போது மீண்டும் சண்டைக்காரியாக மாறியுள்ளார். அவர் ஆக்ரோஷமாக தர்ஷனுடன் சண்டை போடும் புரொமோ வெளியாகியுள்ளது.
இப்படியாக பிக் பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக..
Comments
English summary
These are some jolly memes on Bigg boss 3 Tamil programme.