For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வனிதா பாதி.. மீரா மீதி.. கலந்து செய்த கலவை நீ.. வெளியே மீரா.. உள்ளே வனிதா.. விளங்க முடியா கவிதை நீ!

Google Oneindia Tamil News

சென்னை: பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் கஸ்தூரி வைல்ட் கார்ட் மூலம் உள்ளே வந்துள்ளார்.

ஏற்கனவே வெளியில் இருந்து சக போட்டியாளர்களின் குணத்தை தெரிந்து வந்திருக்கிறார் கஸ்தூரி. எனவே நிதானமாக, சூதானமாக பிக் பாஸ் வீட்டில் அவர் விளையாடி வருகிறார். அவரது நடவடிக்கைகளைப் பார்த்தால் அவர் பாதி மீரா, பாதி வனிதாவாகவே தெரிகிறார்.

இந்த வாரம் சாக்‌ஷி வெளியே போய் விட்டதால், கஸ்தூரியின் கை இனி ஓங்கி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படியாக பிக் பாஸ் வீட்டில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...

memes on bigg boss 3 tamil
memes on bigg boss 3 tamil
memes on bigg boss 3 tamil
memes on bigg boss 3 tamil
memes on bigg boss 3 tamil
English summary
These are some jolly memes on Bigg boss 3 Tamil programme.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X