For Quick Alerts
For Daily Alerts
Just In
அவங்க உங்களை பன்னி-னு மறைமுகமா திட்டுறாங்க வனி அக்கா!
பிக் பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள்.
சென்னை: பிக் பாஸ் வீட்டில் ஹோட்டல் டாஸ்க்கில் விருந்தினராக வந்திருக்கிறார் வனிதா விஜயகுமார்.
வீட்டுக்குள் வந்ததில் இருந்து ஒவ்வொருவரையாக வம்பிழுத்து பிரச்சினையை ஏற்படுத்தி வருகிறார். நேற்று அவரால் அபிக்கும், முகெனுக்கும் இடையே பெரிய சண்டையே ஏற்பட்டது.
மேலும் மேலும் பிரச்சினையை பெரிதாக்கும் வகையில் வனிதாவின் செயல்பாடுகள் இருந்து வருகின்றன. இது மற்ற போட்டியாளர்களை எரிச்சல் படுத்தினாலும் வேறு வழியில்லாமல் டாஸ்க்கிற்காக அவர்கள் அமைதியாக உள்ளனர்.
இப்படியாக பிக் பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
Comments
English summary
These are some jolly memes on Bigg boss 3 Tamil programme.