For Daily Alerts
Just In
வனிதா லோக்கல்னா... மீரா தர லோக்கலாம்.. இனிமே தான் தரமான சம்பவங்கள் இருக்காம்!
பிக் பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட மீம்ஸ்கள்.
சென்னை: பிக் பாஸ் வீட்டில் இருந்து இரண்டாவது போட்டியாளராக வனிதா வெளியேற்றப்பட்டுள்ளார். இந்த டிவிஸ்டை அவரே எதிர்பார்க்கவில்லை.
வனிதா போய் விட்டாரே இனி பிக் பாஸ் வீட்டில் சத்தமே இருக்காதே என சக போட்டியாளர்களுக்கே வருத்தம் தான். ஆனால், வனிதாவை விட தான் பெரிய சண்டைக்காரி என மீரா கூறியிருக்கிறார். இதனால் இனி வரும் நாட்களும் பிக் பாஸ் வீட்டில் கச்சேரி களைகட்டும் என எதிர்பார்க்கிறது.
வனிதா ரேஞ்சுக்கு யாரும் சண்டை போட மாட்டார்கள் என்ற போதும், மீராவும் சளைத்தவரில்லைதான். எப்படியும் பிக் பாஸுக்கு ஏதாவது கண்டெண்ட் பிடித்துக் கொடுத்து விடுவார்.
இப்படியாக பிக் பாஸ் வீட்டில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
Comments
English summary
These are some jolly memes on Bigg boss 3 Tamil programme.