For Daily Alerts
Just In
கமலை வச்சி காமெடி கீமெடி பண்ணலையே பிக் பாஸ்..!
பிக் பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள்.
சென்னை: பிக் பாஸ் வீட்டில் வனிதாவிற்கு வத்திக்குச்சி எனப் பட்டபெயர் வைத்துள்ளனர் ஐவர் அணி. இதனை கமல் அனைவர் முன்னிலையிலும் போட்டுடைத்து விட்டார்.
நாளுக்கு நாள் பட்டபெயர் அதிகமாகிக் கொண்டே போகிறது. வனிதாவும் தன்னை எதிர்ப்பவர்களை எல்லாம் ஏதாவது பிரச்சினையில் சிக்க வைத்து அவர்களை வீட்டை விட்டு வெளியேற்ற திட்டம் இந்த வார டாஸ்க்கில் வனிதாவிற்கு வாத்து என புதிய பட்டபெயர் வைத்துள்ளார் கஸ்தூரி. வனிதாவிற்கு போட்டு வருகிறார்.
இப்படியாக பிக் பாஸ் வீட்டில் நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
Comments
English summary
These are some jolly memes on Bigg boss 3 Tamil programme.