For Daily Alerts
Just In
உலகத்துல இருக்கற புத்திசாலிங்க எல்லாம் நம்மூர்ல தான் இருக்கறாங்க..!
பிக் பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள்.
சென்னை: பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் மைக்கை கழற்றி வைத்து விட்டோ அல்லது அதனை அணைத்து வைத்து விட்டோ பேசக்கூடாது என்ற முக்கியமான விதி உள்ளது. ஆனால், அதனை மீறி செயல்பட்டுள்ளனர் கவினும், லாஸ்லியாவும். இதை நேற்று குறும்படம் போட்டு விளக்கி விட்டார் கமல்.
பேட்டரியைக் கழற்றி வைத்து விட்டால், நாம் பேசுவது யாருக்கும் கேட்காது என நினைத்த கவின், கேமராக்கள் அவரது செய்கையை பதிவு செய்கிறது என்பதை மறந்து விட்டார் போலும். அதான் மாட்டிக் கொண்டு விட்டார்.
இப்படியாக பிக் பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
Comments
English summary
These are some jolly memes on Bigg boss 3 Tamil programme.
Story first published: Sunday, August 25, 2019, 12:13 [IST]