For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கமல் சார், இது மக்கள் நீதி மய்யம் வீடியோ இல்ல.. 60 கேமரா இருக்கு.. எதையும் போட்டு உடைச்சுடாதீங்க!

Google Oneindia Tamil News

சென்னை: பிக் பாஸ் சீசன் 3 நாளை தொடங்க உள்ளது. வழக்கமாக பிக் பாஸ் நிகழ்ச்சி எப்போது ஆரம்பிக்கும் என மீம்ஸ் கிரியேட்டர்கள் தான் ஆவலாகக் காத்திருப்பர். இம்முறை பிக் பாஸே மீம்ஸ் கிரியேட்டர்களை தயார் ஆகிவிட்டீர்களா என விளம்பரத்தில் கேட்கிறார்.

இதையெல்லாம் பார்க்கும் போது நிச்சயம் நிகழ்ச்சியில் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு நிறைய வேலை வைத்திருக்கிறார் பிக் பாஸ் என்பது தெரிகிறது. இவ்வளவு தூரம் பிக் பாஸே கேட்ட பிறகு, நாமும் மீம்ஸ் போடாமல் இருந்தால், அது மரியாதையாக இருக்காது அல்லவா.

இதோ பிக் பாஸ் ஸ்பெஷல் மீம்ஸ்.. கடந்த சீசன் ஐஸ்வர்யா, யாஷிகா மற்றும் டேனி ஸ்டைலில் சொல்வதென்றால், 'இந்தா வச்சிக்கோ..'

memes on bigg boss 3 tamil
memes on bigg boss 3 tamil
memes on bigg boss 3 tamil
memes on bigg boss 3 tamil
English summary
These are some jolly memes on Bigg boss 3 Tamil programme.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X