For Daily Alerts
Just In
குருநாதா கொஞ்சம் ஸ்வீட்டா இருக்கற மாதிரி ஏதாவது பச்சமிளகாய் கிடைக்கும்?
Bigg Boss 3 Tamil : Promo 2 : Day 92 : லொஸ்லியா கொஞ்சோ Serious இருக்கட்டும் -வீடியோ
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி விட்டது. இந்த வாரம் நாமினேசன் வித்தியாசமாக உள்ளது. போட்டியாளர்கள் தாங்கள் காப்பாற்ற விரும்பும் சக போட்டியாளர்களுக்காக பச்சை மிளகாய் சாப்பிடுகிறார்கள்.
தர்ஷன் ஷெரினுக்காகவும், சாண்டிக்காகவும் தலா ஒரு பச்சை மிளகாய் சாப்பிடுகிறார். நல்லவேளை சேரன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி விட்டார். இல்லாவிட்டால் அவரும் இரண்டு பச்சை மிளகாய் சாப்பிட்டிருக்க வேண்டும்.
இப்படியாக பிக் பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...




திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!