For Daily Alerts
Just In
ஏம்பா கவின், உனக்கு மட்டும் அப்டியே அஜித் மாதிரி இருக்கறதா நினைப்போ!
சென்னை: பிக் பாஸ் வீட்டில் போடு ஆட்டம் போடு டாஸ்க் கலகலப்பாக இருந்தது.
இதில், கேப்டன் விஜயகாந்தாக நடித்த சரவணன், சமயத்தில் நாமே கிள்ளிப் பார்த்துக் கொள்ளும் அளவிற்கு உருவத்திலும், செய்கையிலும் கேரக்டராகவே மாறி இருந்தார். அதிலும் தூக்கி அடிச்சிருவேன் என கூறியது ஆஸம். இதேபோல், சரோஜாதேவியாக மதுமிதாவும் தெறிக்கவிட்டார்.
அஜித்தாக கவின், திரிஷாவாக லாஸ்லியா, குஷ்புவாக ஷெரீன் எல்லாம் கொஞ்சம் உறுத்தல் ரகம்.
இப்படியாக பிக் பாஸ் வீட்டில் நடந்த சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
Comments
English summary
These are some jolly memes on Bigg boss 3 Tamil programme.