For Daily Alerts
Just In
பிக் பாஸ் 2: ஞாபகம் வருதே.. ஞாபகம் வருதே...!
பிக் பாஸ் பள்ளிக்கூடம் பற்றிய ஜாலி மீம்ஸ்கள்.
சென்னை: பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு கனா காணும் காலங்கள் என்ற பெயரில் புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் போட்டியாளர்களில் ரித்விகா தவிர மற்றவர்கள் அனைவரும் பள்ளி மாணவர்களாகி விட்டனர்.
இவர்களுக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சியாக தமிழாசிரியராக வந்து பாடமெடுத்தார் கவிஞர் சினேகன். கடந்த சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக இருந்த இவர், அப்போதும் இதே போல் தமிழாசிரியராக இருந்தார். அந்த அனுபவத்தில் இப்போதும் வகுப்பெடுத்தார்.
கலகலப்பாக இருந்த நேற்றைய எபிசோட் குறித்த சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
Comments
bigg boss tamil bigg boss memes snehan tamil memes பிக் பாஸ் பிக் பாஸ் 2 மீம்ஸ் சினேகன் தமிழ் மீம்ஸ்
English summary
These are some memes on Big boss season one contestent Snehan.