For Quick Alerts
For Daily Alerts
Just In
அட, வெள்ளிக்கிழமையும் அதுவுமா ஏன் சார் பிரியாணியை ஞாபகப்படுத்துறீங்க!
சென்னை: ஆம்பூர் பிரியாணியை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பாராட்டிப் பேசியது உணவுப் பிரியர்களை குஷிப்படுத்தியுள்ளது.
பிரியாணிக்கு மயங்காதோர் குறைவு தான். பிரியாணி என பேப்பரில் எழுதிக் காட்டிலேயே சாப்பிடும் அளவிற்கு நம்மில் பலர் பிரியாணி வெறியர்கள் என்றே சொல்லலாம். அந்தளவிற்கு பிரியாணிக்கு இங்கு ரசிகர்கள் அதிகம்.
இந்த சூழ்நிலையில் பிரியாணியைப் பற்றி முதல்வரே பாராட்டிப் பேசிய பிறகு, நாமும் சும்மா இருக்கலாமா? இதோ சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...



