For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

அடுத்தது என்ன? அணுகுண்டு சோதனை திட்டமா???

தேனியில் இருந்து நியூட்ரினோ ஆய்வகத்தை மாற்றும் திட்டம் இல்லை என மத்திய அரசு அறிவித்திருப்பதைக் கண்டித்து சமூக வலைதளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Google Oneindia Tamil News

சென்னை: தேனியில் இருந்து நியூட்ரினோ ஆய்வகத்தை மாற்றும் திட்டம் இல்லை என மத்திய அரசு அறிவித்திருப்பதைக் கண்டித்து சமூக வலைதளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் வெளியிடப்பட்டுள்ளன. தேனியில் இருந்து நியூட்ரினோ ஆய்வகத்தை மாற்ற முடியாது என மத்திய திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

தமிழக விவசயிகளின் எதிப்பையும் மீறி மத்திய அரசு ஹைட்ரோ கார்பன், மீத்தேன், நியூட்ரினோ என பல திட்டங்கை தமிழகத்தில் செயல்படுத்தி வருகிறது. இதனைக் கண்டித்து இணையதளங்களில் ஏராளமான மீம்ஸ்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு..

நாசா விஞ்ஞானி தமிழிசை

நியூட்ரினோ திட்டத்தால் மக்களுக்கு நன்மையே ஏற்படும் நாசாவின் தலைமை விஞ்ஞானி தமிழிசை தெரிவித்தார்.. தமிழக மக்கள் வரவேற்றனர்.. மேலும் அனைத்து ஊர்களிலும் இநத் திட்டத்தை கொண்டுவர வேண்டும் என மக்கள் விருப்பம்..

ஓரளவுக்குத்தான் பொறுமை

தேனியில் இருந்து நியூட்ரினோ ஆய்வகத்தை மாற்றும் திட்டம் இல்லை.- ஓரளவுக்குத் தான் பொறுமை...

அடுத்தது என்ன?

தமழ்நாட்டுல அடுத்தது என்ன? அணுகுண்டு சோதனை திட்டமா??? என கேட்கிறது இந்த மீம்ஸ்..

இன்னும் எத்தனை பிளான்?

இன்னும் எத்தனை பிளான் வச்சுருக்க சொல்லி தொலை என்கிறது இந்த மீம்ஸ்...

நம்ம மோடி அரசுதான்.

இந்திய வரலாற்றுலேயே ஏன் உலக வரலாற்றுலேயே ஒரு தனி மாநிலத்த அழிக்கிறதயே கொள்கையா வச்சிட்டு திரியிற அரசு நம்ம மோடி அரசுதான்...

English summary
Memes on Central governments Nutrino plan in Theni district Tamilnadu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X