For Quick Alerts
For Daily Alerts
Just In
ஏய்.. என்னைய வச்சி காமெடி கீமெடி பண்ணலையே!
கொரோனா மாடல் போண்டாவை வைத்து உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள்.
சென்னை: கொரோனா பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரங்கள் ஒருபுறம் இணையத்தில் வைரலாகிறது என்றால், மறுபுறம் கொரோனாவை வைத்து மீம்ஸ்களும், டிரோல்களும் டிரெண்டிங்கில் உள்ளன.
கொரோனா பற்றிய செய்திகள் என்னதான் பீதியை ஏற்படுத்தினாலும், அது பற்றிய மீம்ஸ்கள் கிச்சுகிச்சு மூட்டுவதையும் தவிர்க்க முடியவில்லை. கொரோனா வடிவத்தில் தோசை, போண்டா என நம் சாப்பாட்டு மன்னர்கள் செய்யும் அதகளங்கள் வேற லெவல்.
இதோ அது பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
Comments
English summary
These are some jolly memes on corona model bonda.
Story first published: Sunday, March 22, 2020, 12:55 [IST]