For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நான் நினைக்கிறேன் கடவுள் கொரோனா-ங்கற சானிடைசர் போட்டு கையைக் கழுவிட்டு இருக்காருனு!

கொரோனா லாக்டவுண் பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள்.

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா ஊரடங்கால் மக்கள் வீடுகளை விட்டு வெளியில் செல்ல முடியாமல் உள்ளனர். ஆனால் சாலைகளில் வாகனங்கள் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளதால் காற்றில் மாசு அளவு குறைந்துள்ளது. கங்கை உட்பட பல நதிகள் தூய்மையாகி இருக்கின்றன. இப்படியாக இயற்கைக்கு இந்த ஊரடங்கு பல நன்மைகளைத் தந்துள்ளது.

ஆனால் இப்படியே ஊரடங்கு நீட்டித்துக் கொண்டே போனால் 2020 முழுவதும் வீட்டுக்குள்ளேயே போய் விடுமோ என்ற பயம் மக்கள் மத்தியில் உள்ளது. இதனாலேயே பலருக்கும் மன அழுத்தம் ஏற்பட்டு வருகிறது நடுவுல கொஞ்சம் பக்கம் காணோம் விஜய் சேதுபதி மாதிரி ஆகி வருகின்றனர்.

இதோ அது பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...

Memes on Corona lockdown
Memes on Corona lockdown
Memes on Corona lockdown
Memes on Corona lockdown
Memes on Corona lockdown
English summary
These are some jolly memes on Corona lockdown.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X