For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

இதை பார்த்தா காலுல விழுற மாதிரியும் தெரியலை.. கட்டி புடிக்கிற மாதிரியும் தெரியலை.. மரண கலாய் மீம்ஸ்

மாநில அரசியல் மத்திய அரசியல் என எல்லாவற்றையும் சேர்த்து கலக்கிய மரண கலாய் மீம்ஸ்கள் இன்டர்நெட்டில் வளைய வருகின்றன.

Google Oneindia Tamil News

சென்னை: ஆதார் கார்டு, மத்திய மாநில அரசுகளின் அரசியல் பெட்ரோர் டீசல் விலை உயர்வு என அனைத்தையும் மீம்ஸ்களாக உருவாக்கி அல்வா கிண்டியுள்ளனர் நெட்டிசன்கள்.

தீபா தொடங்கிய பேரவையும் மீம்ஸ் கிரியேட்டர்களின் கைகளில் இருந்து தப்பவில்லை. எதற்குத்தான் ஆதார் கார்டு இல்லை என்றும் மீம்ஸ் வாயிலாக கேட்டுள்ளனர் வலைக்கலைஞர்கள்

பிரதமர் மோடி - எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரின் சந்திப்பையும் விட்டு வைக்கவில்லை. வகைவகையாக வலம் வரும் மீம்ஸ்களில் சில..

இருந்தாதான் அப்ளை பண்ணவே முடியும்

அதுக்கும் ஆதார் வேனுமா

Memes on current political affairs


தங்களிடம் குடித்த யானைப்பால் மன்னா

இந்த முறை நம்மாளுதான்

சுருக்கமா படிச்சி பாருங்க தெரியும்

தீபாவ இதுக்கு மேல ஓட்டமுடியாது

புது புரளியா இருக்கு

இந்த நாடு யாருக்காக

அய்யய்ய அது தப்புங்க

இது என்ன புதுசா இருக்கு

English summary
memes creators using current political situation to creat such memes on internet.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X