For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

எல்லோரும் ஒழுங்கா வடிவேலு அண்ணே சொல்றதை கேட்டுக்கங்க.. இல்லாட்டி தீபாவளி அன்னைக்கு சொதப்பிடுவீங்க!

தீபாவளி பற்றிய வடிவேலுவின் சில ஜாலி மீம்ஸ்கள்.

Google Oneindia Tamil News

சென்னை: தீபாவளியை எப்படி சிறப்பாக வெடிகளோடு கொண்டாட வேண்டும் என்ற வடிவேலுவின் மீம்ஸ்கள் ரசிக்கும்படி உள்ளன.

வடிவேலுவும், மீம்ஸும் பிரிக்க முடியாத இரண்டு சக்திகள் ஆகி விட்டன என்று தான் கூற வேண்டும். அந்தளவிற்கு எல்லா மீம்ஸுக்கும் டெம்ப்ளேட் கொடுத்திருப்பவர் வடிவேலு. அவரை வைத்து யாரையும் கிண்டல் செய்யவும் முடியும், யாருக்கும் அறிவுரை கூறவும் முடியும்.

மீனு மீது மனுவுக்கு கொள்ளை ஆசை.. இப்படியும் இந்த காலத்துலயும் நடக்குமா.. ஆச்சரியத்தில் கேரளா!மீனு மீது மனுவுக்கு கொள்ளை ஆசை.. இப்படியும் இந்த காலத்துலயும் நடக்குமா.. ஆச்சரியத்தில் கேரளா!

அப்படித்தான், தீபாவளியை முன்னிட்டு வடிவேலுவை வைத்து ஒரு விழிப்புணர்வு மீம்ஸ்களை தொகுத்திருக்கின்றனர் நெட்டிசன்ஸ். இதோ அவை உங்களுக்காக...

memes on deepavali and vadivelu
memes on deepavali and vadivelu
memes on deepavali and vadivelu
memes on deepavali and vadivelu
memes on deepavali and vadivelu
memes on deepavali and vadivelu
memes on deepavali and vadivelu
memes on deepavali and vadivelu
memes on deepavali and vadivelu
memes on deepavali and vadivelu
memes on deepavali and vadivelu
English summary
These are some jolly memes on Deepavali and vadivelu.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X