• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

என் வொய்ப் என்னை ரூ 2000 நோட்டு மாதிரி பார்த்துக்கறா தெரியுமா?

Google Oneindia Tamil News

சென்னை: மத்திய அரசின் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பால் தொடர்ந்து மக்கள் தவித்து வருகின்றனர்.

இரண்டு வாரங்கள் ஆகியும் இன்னமும் சில்லறைப் பிரச்சினை ஓயவில்லை. வங்கிகளின் வாசல்களில் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து தான் வருகிறதே தவிர குறைந்தபாடில்லை.

இது ஒருபுறம் இருக்க நாளொருமேனியும், பொழுதொரு வண்ணமுமாக இந்தப் பிரச்சினையை வைத்து மீம்ஸ்களாக உருவாக்கி நெட்டிசன்கள் வெளியிட்டு வருகின்றனர்.

அப்படியாக நம் கண்ணில் பட்ட சில மீம்ஸ்கள் உங்களுக்காக...

Memes
Memes
Memes
Memes
Memes

English summary
These are some memes on demonetisation and new Rs. 2000 notes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X