For Daily Alerts
Just In
சோ, நாம உஷாரா இருக்கணும்.. இல்லாட்டி ‘களி’ கன்பார்ம்!
தீபாவளியன்று வெடி வெடிப்பது தொடர்பான ஜாலி மீம்ஸ்கள்.
சென்னை: தீபாவளி என்றாலே புத்தாடைகள், இனிப்பிற்கு அடுத்தபடியாக அனைவரது ஞாபகத்திலும் வருவது பட்டாசுகள் தான். ஆனால், இம்முறை பட்டாசு வெடிக்க நேரம் நிர்ணயித்துள்ளது உச்சநீதிமன்றம்.
இதன்படி, காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் பட்டாசு வெடிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
Comments
English summary
These are some memes on diwali festival.