For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெளிய மாதிரியே உள்ளேயும் அழகா இருக்கணும்னு அந்தப் பொண்ணு இப்டி பண்ணி இருக்குமோ?

முகத்திற்கு பூசும் பவுடரை பெண் ஒருவர் சாப்பிடுவது பற்றிய ஜாலி மீம்ஸ்கள்.

Google Oneindia Tamil News

லண்டன்: இங்கிலாந்தில் பெண் ஒருவர் கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக முகத்துக்கு போடும் பவுடரை விரும்பி சாப்பிடும் வினோதமான பழக்கத்திற்கு அடிமையாக உள்ளது தெரிய வந்துள்ளது.

முதலில் திருட்டுத்தனமாக சாப்பிட்டு வந்த லிசா எனும் அப்பெண், தற்போது அனைவருக்கும் தெரியும்படி வெளிப்படையாகவே பவுடர் சாப்பிட்டு வருகிறார். இதுவரை அவர் 8000 பவுண்டுகளை (அதாவது 7 லட்சம் ரூபாய்) பவுடருக்காக செலவிட்டுள்ளாராம்.

இந்தச் செய்தியைப் படித்தபோது நம் மனதில் தோன்றிய சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...

memes-on-face-powder-
memes-on-face-powder-
memes-on-face-powder-
memes-on-face-powder-
English summary
These are some jolly memes on face powder eating woman.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X