For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உங்க பொண்ண ‘தங்கம்’ மாதிரி வளர்த்திருக்கீங்களே மாமா..!

Google Oneindia Tamil News

Recommended Video

    உலகமே சேமிக்கும் தங்கம்... விலை உயர காரணம் என்ன?- வீடியோ

    சென்னை: தங்கம் விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. இது நடுத்தர மக்களை பெரும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

    காரணம் இன்னமும் நம் திருமணங்கள் சொர்க்கத்தை விட, பெரும்பாலும் தங்கத்தில் தான் நிர்ணயிக்கப்படுகின்றன. எனவே, தங்கத்தின் இந்த அதிரடி விலை உயர்வு மக்களை அதிரச் செய்துள்ளது.

    புண் பட்ட மனதை புன்னகைத்து சரி செய்து கொள்ள வேண்டும் தானே. அதனால் தான் தங்கம் விலை உயர்வு பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...

    memes on gold rate

    memes on gold rate

    memes on gold rate

    memes on gold rate
    English summary
    These are some jolly memes on gold rate hike.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X