For Daily Alerts
Just In
ஏம்ப்பு.. இந்த டாய்லெட்டுல உட்கார்ந்தா பின்னாடி குத்தாது.. எதுக்கு இந்த ரிஸ்க்கு?
பெய்ஜிங் : சீனாவில் 40,000க்கும் அதிகமான வைரங்கள் பதிக்கப்பட்ட தங்கத்தினால் ஆன டாய்லெட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தங்க டாய்லெட்டின் மதிப்பு இந்திய மதிப்பில் ரூ.9 கோடியாம்.
இன்னமும் நம் நாட்டில் பல இடங்களில் திறந்தவெளிக் கழிப்பிடங்கள் தான் பயன்பாட்டில் உள்ளது. அதனை மாற்ற மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. அரசு மானியத்துடன் டாய்லெட் கட்டுவதே பலருக்கும் இயலாத ஒன்றாகத்தான் உள்ளது.
இந்த சூழ்நிலையில் சீனாவில் இப்படி ஒரு டாய்லெட் உருவாக்கப்பட்டிருப்பது வேடிக்கையும், விநோதமுமான ஒன்றுதான்.
இதோ அது பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...




திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!