For Daily Alerts
Just In
அந்த பக்கமா போய் தமிழகத்தின் செல்லக்குரலுக்கான தேடல் பார்ட்-2 நடத்தி விளையாடுங்க!!!
ஆர்கேநகர் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அங்குள்ள அரசியல் நிலவர்ம் குறித்து ஏராளமான மீம்ஸ்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சென்னை ஆர்கே நகருக்கு ஏப்ரல் 2ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதையொட்டி அரசியல் கட்சிகள் தங்களின் பலத்தை நிரூபிக்க வரிந்துகட்டி செல்படுகின்றன. வேட்பாளர்களும் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் ஆர்கே.நகர் அரசியல் களம் குறித்து இன்டர்நெட்டில் ஏராளமான மீம்ஸ்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் சில உங்கள் பார்வைக்கு...
அந்தப்பக்கம் போய் விளையாடுங்க
அந்த பக்கமா போய் தமிழகத்தின் செல்லக்குரலுக்கான தேடல் பார்ட்-2 நடத்தி விளையாடுங்க...
சவால் விடுறாங்க
பெரிய வீரமங்கை சவால் விடுறாங்க..
ஒரு வருசம் ஜெயிலா
என்னடா அநியாயமா இருக்கு பணம் குடுத்தவனுக்கு எம்எல்ஏ பதவி அதை வாங்கினவனுக்கு ஒரு வருசம் ஜெயிலா...??
ஆள் கிடைச்சாச்சு..
அடுத்த ஷிப்டுக்கு ஆள் ரெடி...
ஆர்கே.நகரில் பணமழை
ஆர்கே நகரில் கொட்டப்போகுது பணமழை..
உண்மை தெரியனும்
சாமி எனக்கு ஒரு உண்மை தெரியனும்...
Comments
English summary
So many Memes on internet about RK.Nagar election.
Story first published: Friday, March 17, 2017, 12:28 [IST]