For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

எவ்ளோ செலவானாலும் பரவாயில்ல.. இந்தப் பொண்ணு நம்ம கட்சில சேர்ந்துடாம பார்த்துக்கணும்!

அரசியல் குதிக்கப் போவதாக மீரா மிதுன் அறிவித்துள்ளது பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள்.

Google Oneindia Tamil News

சென்னை: தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி, புகார் கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருபவர் நடிகை மீரா மிதுன்.

இனி தமிழ்நாடு பக்கமே தலை வைத்துக் கூட படுக்க மாட்டேன் என சமீபத்தில் அறிவித்தவர், தற்போது சென்னையில் வைத்து செய்தியாளர்களைச் சந்தித்திருக்கிறார். அதில் தனக்கு எதிராக சதி செய்பவர்கள் பற்றி ஆவேசமாகப் பேசிய மீரா, விரைவில் அரசியலில் குதிக்க திட்டமிட்டிருப்பதாக அறிவித்துள்ளார்.

அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு என்பது போல, தேவையில்லாத பேச்சுக்களால் மீரா மிதுனின் எல்லா நடவடிக்கைகளுமே விமர்சனத்திற்கு ஆளாவதை தவிர்க்க முடியவில்லை. அந்தவகையில் அவரது அரசியல் பிரவேச அறிவிப்பு தான் மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு தற்போதைய தீனி.

இதோ நமது பங்கிற்கு சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...

memes on meera mithun
memes on meera mithun
memes on meera mithun
memes on meera mithun
memes on meera mithun

அட டிரம்ப்பை பார்த்து இப்படியா செய்வது?.. ஒரே கைதட்டலால் உலக வைரலான பெண்! அட டிரம்ப்பை பார்த்து இப்படியா செய்வது?.. ஒரே கைதட்டலால் உலக வைரலான பெண்!

English summary
These are some jolly memes on Meera mithun.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X