For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

25-ந் தேதிதானே... ஓஎம்ஆர்தானே... இந்தா கிளம்பிட்டோம்ல சென்னைக்கு!

சென்னை ஓஎம்ஆர் சாலையில் தொடங்கவுள்ள பிரபல துணிக்கடை விளம்பரத்துக்காக நடிகை ஓவியா ஷாப்பிங் செய்ய வருவதை அறிந்த ஆர்மிக்காரர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

By Lakshmi Priya
Google Oneindia Tamil News

சென்னை: சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் புதிதாக தொடங்கவுள்ள பிரபல துணிக்கடைக்கு நடிகை ஓவியா ஷாப்பிங் செய்ய வரும் விளம்பரத்தை அறிந்த ஆர்மிக்காரர்கள் மிகவும் குஷியாக உள்ளனர்.

நடிகை ஓவியாவை சினிமாவில் பார்த்தை காட்டிலும் பிக்பாஸில் அவர் வந்ததை தொடர்ந்து அவருக்கென்று ஆர்மி உருவாக்கும் அளவுக்கு சென்றுவிட்டார்கள். இந்நிலையில் அவர் மீண்டும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் வர மறுத்துவிட்டார்.

அவரை காண ரசிகர்கள் ஆவலாக உள்ள நிலையில் தற்போது ஓஎம்ஆர் சாலையில் பிரபல துணிக்கடை விளம்பரத்தில் அவர் தோன்றுகிறார். அதுமட்டுமல்லாமல் செப். 25-இல் கடைத்திறப்பு விழாவின்போது ஓவியாவும் ஷாப்பிங் செய்ய வருவதாக விளம்பரம் செய்கிறார். இதுகுறித்து மீம்ஸ்கள் குவிந்துள்ளன.

இந்தா கிளம்பிட்டோம்ல...

ஓஎம்ஆர்ல தானே, செப்டம்பர் 25-தானே. இந்தா கிளம்பிட்டேன் சென்னைக்கு...

காசு இல்லப்பா

ஓஎம்ஆர்ல ஷாப்பிங் பன்ன நான் வரேன்.நீங்களும் ஷாப்பிங் பன்ன வாங்க.... ஐ ஆம் வெயிட்டிங்..
காசு இல்லப்பா...

பிக்பாஸோட நிறுத்திக்கோ...

ஓஎம்ஆர்ல ஷாப்பிங் பன்ன நான் வரேன்.நீங்களும் ஷாப்பிங் பன்ன வாங்க.... ஐ ஆம் வெயிட்டிங்
பழக்கம் வழக்கம் எல்லாம் பிக்பாஸோட நிறுத்திக் கோ...
சும்மா அத வாங்கு... இத வாங்குனு சொல்லக் கூடாது

ஷட் அப் பன்னுங்க...

நீங்க ஷட் அப் பன்னுங்க...
நீங்க சொல்லும் போது செமையா இருக்கும் மேடம்

English summary
Netisans created so many Memes on Oviya's arrival for shopping in OMR road.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X