For Daily Alerts
Just In
ஏம்பா தலைவர் ஏதோ சிஸ்டம் சரியில்லனு ரொம்ப நாளா சொல்றாரே.. பார்த்து ரிப்பேர் பண்ணித் தரக்கூடாதா?
ரஜினி பேசியது பற்றிய விவாதங்களே முடியாத நிலையில் வடிவேலுவின் முதல்வர் பேச்சு இணையத்தில் வைரலாகியுள்ளது.
சென்னை: நீண்ட நாட்களாக இருந்து வந்த சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தனக்கு முதல்வர் ஆசையே இல்லை என ரஜினி கூறி விட்டார். இதனால் ரஜினியை வைத்து இணையத்தில் நெட்டிசன்கள் மீம்ஸ்களை வைரலாக்கி வருகின்றனர்.
Recommended Video
கட்சி ஆரம்பிக்கலாமா? வடிவேலு கலகல பேட்டி | Vadivelu Opinion on Rajini Politics | Rajinikanth
இது ஒருபுறம் இருக்க, வடிவேலு வேடிக்கையாக '2021ல் நான் தான் முதல்வர்' எனக் கூறியிருப்பதும் இணையத்தில் பேசு பொருளாகியுள்ளது.
இதோ அது பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக..
Comments
English summary
These are some memes on actor Rajinikanth's press meet.
Story first published: Saturday, March 14, 2020, 16:04 [IST]