• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

அவங்க அப்பா ‘அந்தியனா’ மாறுறதுக்குள்ள கொடுத்திருங்க பாஸ்.. இல்லாட்டி கும்பிபாகம் தான்!

Google Oneindia Tamil News

சென்னை: நடிகர் விக்ரம் மகளின் வைர மோதிரம் சென்னை ஐஸ்கிரீம் கடையில் காணாமல் போனது. அந்த மோதிரத்தின் மதிப்பு ரூ. 12 லட்சம் எனக் கூறப்படுகிறது.

இதேபோல், அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா மீது ராஜ்யசபாவில் அடுக்கடுக்கான புகார்களைக் கூறி பரபரப்பை ஏற்படுத்தியவர் அக்கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எம்.பி. சசிகலா புஷ்பா. ஆனால், இவ்வளவு செய்தும் தன் ராஜதந்திரங்கள் வீணாகி விட்டதே என அவர் கவலையில் இருப்பதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படியாக அரசியல், சமூகம் மற்றும் சினிமாவில் நடந்த பரபரப்பான சம்பவங்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட சில ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...

Memes

Memes

Memes

Memes

English summary
These are some memes on Sasikala Pushpa and actor Vikram.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X