For Daily Alerts
Just In
என்கிட்டதான் ஒன்னுமே இல்லையே!
சென்னை: அமைச்சர் விஜயபாஸ்கர் வீடுகளில் நடந்த ரெய்டுதான் தமிழகத்தில் சூடான செய்தி. இதை வைத்து ஏகப்பட்ட மீம்ஸ்கள்.
ஆர்.கே.நகரில் சூடு பிடிக்கும் பிரசாரம் மறுபக்கம். இப்படி தொடர்ந்து தமிழகத்திலையே பரபரப்பில் வைத்துள்ளனர் நம்ம ஊர் அரசியல்வாதிகள்.
இதையெல்லாம் வைத்து சில மீம்ஸ்கள் உங்களுக்காக.
English summary
Memes are galoring on Tamil Nadu IT raids and RK Nagar by election. Here are some for you.
Story first published: Saturday, April 8, 2017, 12:29 [IST]