For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வாம்மா மின்னலு.. ஆனா உங்கப்பா கட்சியில மட்டும் சேர்ந்துடாத...!

நாட்டுநடப்பை வைத்து உருவாக்கப்பட்ட ஜாலி மீம்ஸ்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    அரசியலில் நானும் குதிக்கப் போகிறேன்- வரலட்சுமி சரத்குமார்- வீடியோ

    சென்னை: கமல் பேசுவது பெரும்பாலும் புரியும், ஆனா புரியாது ரகம். அந்தவகையில் தனது வெற்றிப்படமான தேவர் மகன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு அதே பெயர் இல்லை என அவர் கூறியிருப்பது ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

    இது ஒருபுறம் இருக்க, ரஜினி, கமல், விஷால், விஜய் வரிசையில் வரலட்சுமியும் அரசியல் குதிக்கப் போவதாக அறிவித்திருக்கிறார். ஏற்கனவே அவரது அப்பா தனியாக கட்சி நடத்தி வரும் நிலையில் வரலட்சுமியின் இந்த அறிவிப்பு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் தனது அப்பாவின் கட்சியிலேயே சேர்வாரா, அல்லது தனிக்கட்சி ஆரம்பிப்பாரா என்பது தான் மக்கள் மனதில் எழுந்துள்ள மிகப்பெரிய கேள்வி.

    இப்படியாக நேற்று நம் கண்ணில் பட்ட சில பேட்டிகளை வைத்து உருவாக்கப்பட்ட ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...

    [உலகிலேயே ''MeToo'' பற்றி அதிகம் படித்தது இந்தியர்கள்தான்.. முதலிடம் பிடித்த இந்திய நகரம் எது?]

    memes on tamilnadu political leaders

    memes on tamilnadu political leaders

    memes on tamilnadu political leaders

    memes on tamilnadu political leaders

    English summary
    These are some memes on Tamilnadu political leaders.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X