For Daily Alerts
Just In
தீபாவளி, பொங்கல்னு டார்கெட் எல்லாம் கரெக்டா அச்சீவ் பண்ண வச்சோமே.. அதுக்கு நீங்க தர பரிசு இதுதானா?
தமிழகத்தில் மதுபானங்கள் விலை உயர்த்தப் பட்டிருப்பது பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள்.
சென்னை: தமிழகத்தில் மதுபான விற்பனையை அரசே டாஸ்மாக் என்ற பெயரில் ஏற்று நடத்தி வருகிறது. தமிழகம் முழுவதும் 5,300 டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளது. தமிழக அரசின் வருமானத்தில் டாஸ்மாக் முக்கியமான பங்கு வகிக்கிறது.
இந்நிலையில் தமிழக டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களின் விலை உயர்த்தப் பட்டிருப்பது குடிமகன்களைக் கவலையடையச் செய்துள்ளது.
தற்போது அவர்களது மனநிலை எப்படி இருக்கும் என்பது பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள்...
English summary
These are some jolly memes on Tasmac price hike.