For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Thangabalu Translations.. எங்களுக்கு கண்டண்ட் தராம இத்தன நாள் எங்கயிருந்த ராசா நீ!

தங்கபாலுவின் மொழிபெயர்ப்பு பற்றிய சில ஜாலி மீம்ஸ்கள்.

Google Oneindia Tamil News

சென்னை: நாகர்கோவிலில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆங்கிலத்தில் உரையாற்றியதை, தமிழில் மொழி பெயர்த்தார் தங்கபாலு.

ராகுல் காந்தி பேசியதற்கும் தங்கபாலு மொழிபெயர்த்ததற்கும் நிறைய வேறுபாடுகள் இருந்ததால், சர்ச்சையில் சிக்கியுள்ளார் அவர். எனவே, அவரைப் பற்றிய மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன. மீம்ஸ் கிரியேட்டர்களின் புதிய டெம்ப்ளேட் ஆகி இருக்கிறார் தங்கபாலு.

இதோ நாமும் ஜாலியாக சில மீம்ஸ்களை உருவாக்கி இருக்கிறோம். படித்து மகிழுங்கள்..

memes on thangabalu translation
memes on thangabalu translation
memes on thangabalu translation
memes on thangabalu translation
memes on thangabalu translation
English summary
These are some jolly memes on congress leader Thangabalu's translation
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X