For Daily Alerts
Just In
பானி, பானி-னு பேரை வச்சிட்டு, கடைசில சென்னைக்கு பானி தரலையே!
வெயில் பற்றிய ஜாலி மீம்ஸ்.
சென்னை: அக்னி நட்சத்திரம் தொடங்கி விட்டது. ஆனால், அதற்கு முன்னதாகவே தீயாக வேலை செய்து வந்தது சூரியன். அப்பவே அப்டினா, இனி எப்டி இருக்குமோ என்ற பயம் மக்கள் மத்தியில் உள்ளது.
அதேபோல், தமிழகத்திற்கு இதோ, அதோ என பயம் காட்டி விட்டு, கடைசியில் மழைகூட தராமல் ஓடிச் சென்றது பானி புயல்.
இப்படியாக மக்கள் மத்தியில் அதிகம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளவை பற்றிய சில ஜாலி மீம்ஸ் உங்களுக்காக...
கடும் அனல் காற்று வீசும்.. வெப்பச்சலனத்தால் லேசான மழைக்கும் வாய்ப்பு- சென்னை வானிலை மையம்
Comments
English summary
These are some jolly memes on Tik Tak app and summer.