For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

“சும்மாவே ஆடுவோம்.. இதுல கால்ல சலங்கை கட்டி விட்டா கேட்கவா வேணும்!”

வடிவேலுவின் சில பிரபலமான டயலாக்குகளின் தொகுப்பு.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஒரிஜினல் 'லஜக், மொஜக், பஜக்' இதுதான்.. ஆனால் வடிவேலு வேற லெவல் பாஸ்!

    சென்னை: வைகைப் புயல் என்ற பட்டத்தை மாற்றி மீம்ஸ் மன்னன் என்ற பெயரைக் கொடுத்து விடுவார்களோ என எண்ணும் அளவிற்கு நடிகர் வடிவேலுவின் படங்களை வைத்து உருவாக்கப்பட்ட மீம்ஸ்கள் ஏராளம்.

    சொந்த வாழ்க்கையில் பல்வேறு கஷ்டங்களைக் கடந்து வந்தவர், தன் நடிப்பின் மூலம் ஒவ்வொருவரையும் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கிறார். சினிமாவில் அவர் காமெடிகள் காலத்தால் அழியாதவை என்றால், மீம்ஸே போடத் தெரியாதவர்களுக்குக் கூடரெடிமேட் டெம்பிளேட் ஆகி பல ரியாக்சன்களைக் கொடுத்தவர்.

    இன்று வடிவேலுவின் பிறந்தநாள். இதோ அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக அவரது பிரபலமான சில மீம்ஸ் டயலாக்குகளின் தொகுப்பு இதோ..

    memes on vadivelu

    memes on vadivelu

    memes on vadivelu

    memes on vadivelu

    memes on vadivelu

    memes on vadivelu

    memes on vadivelu

    memes on vadivelu

    memes on vadivelu

    memes on vadivelu

    English summary
    Wish Vaigai Puyal Vadivelu a very happy birthday, the funny man of Tamil cinema has been tickling our funny bone with inimitable one-liners and slapstick comedy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X