For Daily Alerts
Just In
சுமோல வந்தாலே ஸ்லோவா தான் வருவாங்க... இதுல சைக்கிள் வேறயா?
சென்னை: தமிழக போலீசாரின் ரோந்துப் பணிக்கென தமிழக அரசு சைக்கிள் வழங்கியுள்ளது.
நான்கு சக்கர வாகனத்தில் வரும்போதே, குற்ற சம்பவங்கள் நடக்கும்போது லேட்டாகத்தான் நமது போலீசார் வருவார்கள் என்ற அவப்பெயர் உள்ளது.
இதில் சைக்கிளை கஷ்டப்பட்டு மிதித்து, குற்றவாளிகளை துரத்திப் பிடிப்பதெல்லாம் எப்படி என்பது போன்ற ஜாலி மீம்ஸ் உங்களுக்காக...
Comments
English summary
These are some memes on Vaiko's interview and bicycle for police news.
Story first published: Thursday, June 30, 2016, 17:37 [IST]