For Quick Alerts
For Daily Alerts
Just In
அதான பார்த்தேன்... கேப்டன்டா!
சென்னை: நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த் நேற்று தனது 65வது பிறந்தநாளைக் கொண்டாடினார். கேக் வெட்டி குடும்பத்துடன் கொண்டாடினர்.
மேலும், சட்டசபைத் தேர்தலையொட்டி விஜயகாந்துடன் கூட்டணி வைத்த மக்கள் நலக்கூட்டணித் தலைவர்களும் விஜயகாந்துடன் அவரது பிறந்தநாளைக் கேக் வெட்டிக் கொண்டாடினர்.
சினிமாவில் நடிப்பிற்கும், ஆக்ஷனுக்கும் பேர் போன விஜயகாந்த், நிஜவாழ்க்கையிலும் பொது இடங்களில் அவ்வப்போது வித்தியாசமான ரியாக்ஷன்கள் கொடுத்து கிச்சு மூட்டுவார். சமயங்களில் ஆக்சனில் இறங்கி மிரள வைப்பார்.
அப்படியாக இன்றைய விஜயகாந்தின் பிறந்தநாள் புகைப்படங்களைப் பார்த்ததும் நமக்குத் தோன்றிய சில ஜாலி மீம்ஸ்கள் இவை.
Comments
memes vijayakanth dmdk birthday challenge tamil memes விஜயகாந்த் தேமுதிக பிறந்தநாள் கேக் மீம்ஸ் தமிழ் மீம்ஸ்
English summary
These are some memes on DMDK president Vijayakanth's birthday celebration.
Story first published: Friday, August 26, 2016, 10:18 [IST]