For Daily Alerts
Just In
குடுத்த காசுக்கு மேல கூவுறியே தங்கம்!
சென்னை: ஆவினில் ஒரு லிட்டர் பால் ரூ. 25க்கு எப்போது கிடைக்கும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதே போல், மூலிகைப் பெட்ரோல் கண்டுபிடித்து மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட ராமர்பிள்ளை, நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளார். இம்முறை அவரது மூலிகைப் பெட்ரோல் ராணுவ பயன்பாட்டிற்கு பயன்படப் போகிறதாம்.
இப்படியாக அரசியல் மற்றும் சமூகத்தில் நடந்த பல சுவாரஸ்யமான சம்பவங்களை வைத்து உருவாக்கப்பட்ட ஜாலி மீம்ஸ்கள் உங்களுக்காக...
Comments
vijayakanth ramar pillai jayalalitha memes tamil memes விஜயகாந்த் சிம்பு ஜெயலலிதா மீம்ஸ் தமிழ் மீம்ஸ்
English summary
These are some memes on Vijayakanth and Simbu.