• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தலைவரே ரொம்ப வெயில் அடிக்குது.. Work From Home பண்ணட்டுமா.. தெறிக்கவிடும் மீம்ஸ்கள்!

|

சென்னை: தமிழக சட்டசபைத் தேர்தல் களைக்கட்டிவரும் நிலையில் மீம்ஸ்களும் சூப்பராக வைரலாகி வருகின்றன.

தமிழக சட்டசபைத் தேர்தல் வரும் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அதிமுக, திமுக உள்ளிட்ட கட்சிகள் போட்டி போட்டுக் கொண்டு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு வருகிறது.

அதற்கேற்ப, நமது மீம்ஸ் கிரியேட்டர்களும் சளைக்காமல் மீம்ஸ்களை அள்ளித் தெளிக்கிறார்கள். அவற்றில் சில வாசகர்களின் பார்வைக்காக....

நந்திகிராமில் தாக்கப்பட்டார் மம்தா பானர்ஜி.. காலில் காயம்.. அறிக்கை கேட்கிறது தேர்தல் ஆணையம் நந்திகிராமில் தாக்கப்பட்டார் மம்தா பானர்ஜி.. காலில் காயம்.. அறிக்கை கேட்கிறது தேர்தல் ஆணையம்

வொர்க் பிரம் ஹோம்

வொர்க் பிரம் ஹோம்

ஏன் தலைவரே அவன அடிக்குறீங்க? தொகுதிக்கு போய் பிரச்சாரம் பண்ணுடானு சொன்னா, வெயில் ரொம்ப அடிக்குது Work from Home பண்ணட்டுமானு கேக்குறான்...

அதிமுக அறிவிப்பு

அதிமுக அறிவிப்பு

மாதம் குடும்ப தலைவிக்கு ரூ 1000- திமுக
மாதம் குடும்ப தலைவிக்கு ரூ 1500- அதிமுக
குடும்பத் தலைவிக்கு எங்கடா போறது?

டெலிவரி பாய்

டெலிவரி பாய்

சிலிண்டர் ஃப்ரீதான் கொண்டு வர டெலிவரி பாய்க்கு 850 ரூபா கொடுக்கணும்.

மெதுவாக ஊதுங்க!

மெதுவாக ஊதுங்க!

முதல்வர் கனவுடன் யார் வேண்டுமானாலும் வரலாம். முதல்வராக ஸ்டாலினுக்கு மட்டுமே தகுதி உண்டு.
பாத்து மெதுவா ஊதுங்க கோபால்!

English summary
Netisans shared list of memes for election 2021 which are going viral.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X