• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In

என்னண்ணே.. கழுத்துல வெள்ளை பூஞ்சை மாதிரி தெரியுது.. அடேய் அது பிஞ்ச தலகாணியோட பஞ்சுடா.. தெறி மீம்ஸ்

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா, வெள்ளை பூஞ்சை, ஆக்ஸிமீட்டர் ஆகியவற்றை வைத்து மீம்ஸ் கிரியேட்டர்கள் அதகளப்படுத்தி வருகிறார்கள்.

இந்தியாவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அது மட்டுமல்லாமல் கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை, மஞ்சள் பூஞ்சை என புது புது ஐட்டங்களாக வந்து இறங்குகின்றன.

இதுகுறித்து மீம்ஸ் கிரியேட்டர்கள் வெளியிட்ட மீம்ஸ்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன. அவற்றில் சில வாசகர்களுக்காக...

வலிக்காம தடுப்பூசி போடுங்க... அப்ப நயன்தாராவுக்கு போட்ட ஊசியைத்தான் போடணும் - கொரோனா வைரல் மீம்ஸ் வலிக்காம தடுப்பூசி போடுங்க... அப்ப நயன்தாராவுக்கு போட்ட ஊசியைத்தான் போடணும் - கொரோனா வைரல் மீம்ஸ்

துணி காயப்போடுற க்ளிப்பு

துணி காயப்போடுற க்ளிப்பு

ஐயோ, ஐயையோ, ஆக்ஸிஜன் லெவல் எனக்கு காட்ட மாட்டேங்குது.. எனக்கு ஆக்ஸிஜன் லெவல் கம்மி ஆயிடுச்சி...

மொதலாளி.. அது துணி காயப்போடுற க்ளிப்பு.. ஆக்ஸிமீட்டர் இங்கு இருக்கு...

வெய்ட்டிங்

வெய்ட்டிங்

உன்னை ஒண்ணும் பண்ண முடியாது மவனே..

உங்கொப்பனுக்காக வெய்ட்டிங்!

கழுத்துல வெள்ளை பூஞ்சை

கழுத்துல வெள்ளை பூஞ்சை

என்னண்ணே... கழுத்துல வெள்ளை பூஞ்சை மாதிரி தெரியுது..

டேய் டேய் தலகாணி பிஞ்சதுல வந்த பஞ்சுடா அது.. அவசரப்பட்டு அட்மிட் பண்ணிடாதீங்கடா...

தடுப்பூசி

தடுப்பூசி

என்னது பேங்க்ல இருந்து ஏற்பாடு செய்து தடுப்பூசி வீட்டுக்கே வந்து போடுறீங்களா..

நம்பவே முடியலியே...

ஆமா சார்.. நீங்க நிறைய லோன் வாங்கியிருக்கீங்க... நீங்க ஆரோக்கியமா நல்லா இருக்கணும்னு வங்கி விருப்பப்படுது...

ஆத்தா கொரோனா தேவி

ஆத்தா கொரோனா தேவி

ஆத்தா கொரோனா தேவி நீ மட்டும் என் மேல எறங்காம இருந்தினா...

உன் சன்னதிக்கு பாதயாத்திரையா வந்து, சானிடைசர் அபிஷேகம் செஞ்சு, 100 மாஸ்க் மாலை போடுறேன் ஆத்தா... இது உன் மேல சத்தியம்.

English summary
Netisans shared memes on Coronavirus.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X