For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

உனக்கு சக்தினு ஒன்னு இருந்தா என்னோட அந்த Arrear கிளியர் பண்ண வச்சிடு..ப்ளீஸ்!

Google Oneindia Tamil News

Recommended Video

    களைகட்டும் ஆயுதபூஜை மீம்ஸ்- வீடியோ

    சென்னை: இன்று தமிழகம் முழுவதும் ஆயுதபூஜை கொண்டாடப்பட்டு வருகிறது. நெட்டிசன்கள் டுவிட்டரில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    ஆயுதபூஜை அன்று உனக்கு சக்தி என்று ஒன்று இருந்தால் என்னோட அரியரை கிளியர் பண்ணிடு ப்ளீஸ் என்று சரஸ்வதி முன்பு கோரிக்கை வைப்பது என பல்வேறு கருத்துகள் சிரிப்பை வரவழைக்கும் வகையில் உள்ளது.

    அதுபோல் ஆண்டுதோறும் அர்னால்டு படத்துக்கு பட்டை போட்டு, பூ வைத்து அனுப்பும் வாழ்த்துகளும் இன்று விடை பெற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுபோன்ற ஜாலியான மீம்ஸ்களின் ஒரு தொகுப்பு.

    நாக்குதான் கூர்மை

    கூர்மையான ஆயுதம் நம் நாக்குதான். அது ஒழுங்கா இருக்கணும்னு பூஜைய போடுவோம்!

    சுண்டல்

    நான் ஒரு முக்கியமான வேலையா வெளிய போகனும். எங்க போகும் வடசென்னை படம் பார்த்துட்டு சாயந்திரம் சுண்டலுக்கும் பொரிக்கும் இங்கதான் வரும்.

    அரியரை கிளியர் செய்

    உனக்கு சக்தினு ஒன்னு இருந்தா என்னோட அந்த ஒரு Arrear கிளியர் பண்ண வச்சிடு..ப்ளீஸ்😂😑🙏

    வீட்டு வேலை

    அப்பா : நீ காலைல கெளம்பி வெளியே போனப்பவே தெரியும்டா..

    வீட்டு வேலைலாம் முடிஞ்ச பிறகு தான் வீட்டுக்கு வருவேனு...😂😂

    ஆயுத பூஜை வாழ்த்துகள்

    கணவன்மார்களுக்கு இனிய #ஆயுதபூஜை நல்வாழ்த்துக்கள்..😋🙏🙏🙏

    இதுதான் உண்மை

    உண்மை தான்😂😂😂

    செந்தில் கொண்டாட்டம்

    ஆயுதபூஜை கொண்டாடுனா இப்படி தான் கொண்டாடுனும் செந்தில் அன்னைக்கே கவுண்டமணி கிட்ட கொண்டாடிட்டார்😂🤣♨️

    சீக்கிரம் வல்லரசு

    #ஆயுதபூஜை வாழ்த்துக்கள்ன்னு
    அர்னால்டு படத்த தூக்கிட்டு இன்னும் யாரும் கிளம்பள....

    தமிழ்நாடு சீக்கிரம் வல்லரசு ஆகிருமோ

    இததான்டா தேடுறீங்க...

    எல்லாருக்கும் அட்வான்ஸ் ஆயுதபூஜை நல்வாழ்த்துகள். இததான் டா தேடுறீங்க... ஆமானே.. ஆமானே...

    English summary
    Netisans shared their memes on Ayudha Pooja celebrations.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X