For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

Memes: பஸ் போக்குவரத்து தொடக்கமா.. ஏது போற போக்க பார்த்தா வேலைக்கு போக சொல்வாங்க போல!.. தெறி மீம்ஸ்

Google Oneindia Tamil News

சென்னை: மே 20 ஆம் தேதி முதல் பஸ் போக்குவரத்து தொடக்கம். போற போக்க பார்த்தா வேலைக்கு போக சொல்வாங்க போலருக்கே என கொரோனா லாக்டவுன் குறித்த மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன.

கொரோனா லாக்டவுன் அமலில் உள்ள இந்த நேரத்தில் சுமார் 50 நாட்களுக்கு மேலாக பேருந்து, ரயில், விமான போக்குவரத்து இயக்கப்படவில்லை. இந்த நிலையில் இந்தியா முழுவதும் சிறிது சிறிதாக இயல்பு நிலையை மத்திய அரசு தொடங்கியுள்ளது.

அதன் படி வரும் 20 ஆம் தேதி முதல் பொது போக்குவரத்துகள் இயக்கப்படும் என அரசு கூறியுள்ளது. இதை வைத்து மீம்ஸ்கள் வைரலாகி வருகின்றன.

தமிழகத்தில் தீ போல பரவும் கொரோனா.. ஒரு வாரத்தில் 58% நோயாளிகள்.. மகாராஷ்டிராவில் 42% மட்டுமேதமிழகத்தில் தீ போல பரவும் கொரோனா.. ஒரு வாரத்தில் 58% நோயாளிகள்.. மகாராஷ்டிராவில் 42% மட்டுமே

பஸ் போக்குவரத்து

பஸ் போக்குவரத்து


மே 20 முதல் பஸ் ரயில் போக்குவரத்து துவக்கம்

போற போக்கப் பார்த்தா வேலைக்கு போக சொல்வாங்க போலருக்கே

ஊரடங்கு

ஊரடங்கு

ஜனவரி 2021 டூ பிப்ரவரி 2021 வரை பிறக்கும் குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட மாட்டாது.

காரணம் கொரோனா ஊரடங்கில் சமூக இடைவெளியை பின்பற்றாததால்..

67000 பேருக்கு

67000 பேருக்கு

ஒருநாளைக்கு 500 பேருக்கு மேல கொரோனா வருது.. இப்ப வரைக்கும் பாதிப்பு 67000க்கு மேல போயிடிச்சி...

ஊரடங்குல இருக்கும் போதே இப்படினா.. மே 17 ஊரடங்கு முடிச்சிட்டாங்கனா... என்ன ஆகுமோ...

மனைவி கிட்ட

மனைவி கிட்ட

என்ன சார் இந்த மாதம் பாதி சம்பளம் தா கொடுத்திருக்கீங்க..

நீங்க வீட்ல துணி துவைச்சதுக்கும் வீட்ல பாத்திரம் தேய்ச்சதுக்கெல்லாம் நாங்க சம்பளம் தர முடியாதுங்க.. அத உங்க வைஃப் கிட்ட தா நீங்க கேக்கணும்...

பொண்டாட்டி

பொண்டாட்டி

கொரோனாவும் பொண்டாட்டியும் ஒன்னுதான்..

ஆரம்பத்துல கட்டுக்குள்ள கொண்டு வர முயற்சி பண்ணி அது முடியாம போன பிறகு அதோடு சேர்ந்து வாழ பழகிக் கொள்ளணும்.

English summary
Netisans shared their memes on Corona Lockdown atrocities and they are saying about Public Transport refunctioning.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X