For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Memes: கொரோனா போல வெட்டுக்கிளியுடனும் வாழ பழகுங்க..அதுதானே .. ரைட்டு பழகிடுவோம்

Google Oneindia Tamil News

சென்னை: அடுத்தது என்ன வெட்டுக்கிளியுடனும் வாழ பழகுங்கன்னுதானே சொல்ல போறீங்க.. என கொரோனாவுடன் வாழ பழகிடனும்னு மத்திய- மாநில அரசுகள் சொன்னதை வச்சு மீம்ஸ்கள் தெறிக்கவிடுகின்றன.

Recommended Video

    Locust வெட்டுக்கிளிகள் என்பது என்ன தெரியுமா? | Oneindia Tamil

    கொரோனாவால் இந்தியாவில் அதிக பாதிப்புகள் ஏற்பட்டு வரும் நிலையில் மத்திய அரசும் தமிழக அரசும் கொரோனாவுடன் வாழ பழகிக் கொள்ளுங்கள் என கூறியது.

    இதைவைத்து தற்போது மீம்ஸ்கள் தெறிக்கின்றன. அதாவது வெட்டுக்கிளிகள் படையெடுப்பை கிண்டல் செய்து மீம்ஸ்கள் வைரலாகின்றன.

    புதுவையில் ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா உறுதி.. சுகாதாரத் துறை அமைச்சர்புதுவையில் ஒரே நாளில் 9 பேருக்கு கொரோனா உறுதி.. சுகாதாரத் துறை அமைச்சர்

    பிஸ்கெட்

    பிஸ்கெட்


    மிஸ்: ஏன்டா ஆன்லைன் கிளாஸ்லையும் சத்தம் போட்றீங்க

    ஸ்டூடன்ஸ்: பிஸ்கெட் தீர்ந்து போச்சி மிஸ்

    வாழ பழகுங்க

    வாழ பழகுங்க

    அப்புறம் என்ன சொல்ல போறீங்கடா
    வெட்டுகிளியோட வாழ பழகுங்க தானே

    ரைட்டு விடு கருமம் அது கூட வாழ்ந்துட வேண்டியதுதான்.


    அப்புறம் என்ன சொல்ல போறீங்கடா
    வெட்டுகிளியோட வாழ பழகுங்க தானே

    ரைட்டு விடு கருமம் அது கூட வாழ்ந்துட வேண்டியதுதான்.

    இனம்

    இனம்

    கிளி: நாங்கள்லாம் வயலுக்குப் போனா நாலு கதிரை சாப்டோமா வந்தோமான்னு இருப்போம். நீங்க கிளின்னு பேரு வெச்சிட்டு எங்கள் இனத்தையே அசிங்கப்படுத்துறீங்க

    வெட்டுக்கிளி: என்னிக்காவது தலைப்புச் செய்திகள்ல வந்திருக்கியா நீ.. போ போ போயி எங்காவது கொய்யாப்பழம் கொத்தி சாப்பிடு..

    வெட்டுக்கிளி

    வெட்டுக்கிளி

    கொரோனா: டேய் நீ என்னடா என்னயவே ஓவர்டேக் பண்ற..
    அட வெட்டுக்கிளி

    கொரோனா

    கொரோனா

    என்ன இத்தனை நாளா நம்மல பத்தி நியூஸ் போட்டிருந்தவனுங்க.. வெட்டுக்கிளிய பத்திலாம் நியூஸ் போட்றானுங்க...

    டேய் அங்க என்னடா வேடிக்கை போய் வந்த வேலையை பாருடா...

    English summary
    Netisans shared their memes on Locust swarm invasion.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X