For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

பாட்டி பேடிஎம் இருக்கானு கண்டக்டர் கேட்க.. பேத்தி என்ன கொள்ளுபேத்தியே இருக்குனு பாட்டி சொல்ல.. ஹாஹா

Google Oneindia Tamil News

சென்னை: அரசு பேருந்தில் கண்டக்டர் ஒரு பாட்டியிடம் பேடிஎம் இருக்கா என கேட்டதற்கு பேத்தி என்ன கொள்ளுப்பேத்தியே இருக்குப்பா என சொல்லும் மீம்ஸ்கள் வைரலாகி வருகிறது.

Recommended Video

    தமிழக பேருந்துகளில் இனி Paytm மூலம் டிக்கெட் வாங்கலாம்

    கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் அதிகமாகி வருகிறது. இந்த நிலையில் லாக்டவுன் 5ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

    பள்ளி திறப்பது குறித்தும் கொரோனா லாக்டவுன் குறித்தும் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ஏழரை சனி என்ன செய்யும்... எச்சரிக்கையாக இருங்கன்னு ஏன் சொல்றாங்க தெரியுமாஏழரை சனி என்ன செய்யும்... எச்சரிக்கையாக இருங்கன்னு ஏன் சொல்றாங்க தெரியுமா

    அரசு பேருந்து

    அரசு பேருந்து

    அரசுப் பேருந்துகளில் சோதனை முயற்சியாக பேடிஎம் மூலம் கட்டணம் வசூலிப்பது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

    கண்டக்டர் பஸ்ஸில் வயதான பாட்டியிடம் PayTm இருக்கா என கேட்கும் போது
    பேத்தி என்ன கொள்ளுப்பேத்தியே இருக்குப்பா
    உன்ன கேட்டேன் பாரு என்ன சொல்லனும்

    சலூன் கடை

    சலூன் கடை

    கடை, சலூன், காய்கறி கடை எல்லாம் திறந்து இருக்கு. மக்கள் நடமாடிட்டுதான் இருக்காங்க.. ஊரடங்கு யாருக்கு போட்டிருக்காங்க..

    எம்மா எம்மா.. ப்ளீஸ்மா நேத்தி தெரியமா திட்டிபுட்டேன்.. எதையும் மனசுல வச்சிக்காதமா.. இனி மேல் நீங்க எது சொன்னாலும் நான் கேக்குறேன் மா.

    கருத்து கேட்பு

    கருத்து கேட்பு

    பள்ளிகள் திறப்பு குறித்து தனியார் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு பள்ளிகளின் பெற்றோர்களிடம் கருத்து கேட்க தமிழக அரசு முடிவு

    இங்க பாருங்க அப்பா பள்ளில இருந்து போன் செய்து எப்ப பள்ளிகள் திறக்கலாம்னு கேட்டா 2 இல்ல 3 வருஷங்கள் கழித்து திறக்கலாம்னு சொல்லிருங்க.

    சொல்றதை கேக்குறேன்

    சொல்றதை கேக்குறேன்

    பெற்றோர் ஒப்புக் கொண்டனர். பள்ளி, கல்லூரிகளை ஜூலை மாதம் திறக்க அனுமதி

    எம்மா எம்மா.. ப்லீஸ்மா நேத்தி தெரியமா திட்டிபுட்டேன்.. எதையும் மனசுல வச்சிக்காதமா.. இனி மேல் நீங்க எது சொன்னாலும் நான் கேக்குறேன் மா.

    English summary
    Netisans shared their tweets on school reopening in Tamilnadu, Its getting very interesting.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X