• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பஸ்ல லேடீஸுக்கு ஃப்ரீயாம்.. இதான் சான்ஸுன்னு ஆத்தா வீட்டுக்கு பைய தூக்கினு போன ஒரே போடு! கலகல மீம்!

|

சென்னை: தமிழகத்தில் பெண்களுக்கு நகர பேருந்துகளில் இலவசம் என அறிவிக்கப்பட்டவுடன் சமூகவலைதளங்களில் மீம்ஸ்கள் தெறிக்கவிடுகின்றன.

இந்த மீம்ஸ்கள் சிரிக்க வைக்கின்றன. கொரோனா காலத்தின் ஸ்டெரெஸ் பர்ஸ்டராகியுள்ளது. தமிழகத்தில் நகர பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் என்ற அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

அவற்றில் இருந்து உங்களுக்காக சில மீம்ஸ்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

இந்த பஸ் எங்க போவுதோ அங்க விட்ருங்க கன்டக்டர்.. மறுபடியும் இதே பஸ்ல ரிட்டர்னாகுறேன்! தெறி மீம்ஸ்!இந்த பஸ் எங்க போவுதோ அங்க விட்ருங்க கன்டக்டர்.. மறுபடியும் இதே பஸ்ல ரிட்டர்னாகுறேன்! தெறி மீம்ஸ்!

ப்ரியா

ப்ரியா

பேரென்ன? ப்ரியா.. பேரும் பிரியா, பஸ் டிக்கெட்டும் free ya என கலாய்க்கிறார் இந்த வலைஞர்

ஆத்தா வீடு

ஆத்தா வீடு

நாளை முதல் அனைத்து மகளிரும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணிக்கலாம்.

இதுதான் சான்ஸ்னு ஆத்தா வீட்டுக்கு அடிக்கடி பைய்ய தூக்கிட்டு போன ஒரே போடு

இலவசம்

இலவசம்

நாளை முதல் பெண்கள் மாநகர பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம்.
நாங்கெல்லாம் என்னய்யா பாவம் செஞ்சோம். ஆம்பளையா பொறந்தது ஒரு குத்தமா....

நைட்டாக போகுது..

நைட்டாக போகுது..

ஏம்மா காலைல பஸ்ல ஏறினே... நைட்டாக போகுது.. எறங்குமா..

டிப்போக்கு போகணும் Freeன்னாலும் ஒரு நியாயம் வேணாமா

English summary
Netisans shared their memes on women free travel in bus. It goes viral.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X