For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தோசை அத்தியாவசியம்.. அதிலும் வெங்காய தோசை ஆடம்பரம்.. ட்விட்டரில் அதகளப்படும் #வெங்காயம்

Google Oneindia Tamil News

Recommended Video

    90's memes throw back | சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்படும் கருத்துக்கள் மீம்ஸ்களாக வளம் வருகின்றன

    சென்னை: வெங்காயத்தின் விலை கிலோவுக்கு ரூ100-க்கு மேல் சென்றதால் அந்தப் பொருள் தங்கம், வெள்ளியை போன்று ஆடம்பர பொருட்களில் ஒன்றாகிவிட்டது.

    கடந்த சில நாட்களாக வரத்து குறைவால் வெங்காயத்தின் விலை கிலோவுக்கு ரூ 80 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது ஒரு சில மாநிலங்களில் கிலோவுக்கு ரூ 180 வரை விற்கப்படுகிறது.

    இந்த விலையேற்றத்தால் நடுத்தர மக்கள், ஹோட்டல் வைத்திருப்போர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வெங்காயத்தை ட்விட்டர்வாசிகள் அதகளப்படுத்தி வருகிறார்கள்.

    என்ன இப்பவே இப்படி ஆட்டுது.. நடுங்கும் பெங்களூர் மக்கள்என்ன இப்பவே இப்படி ஆட்டுது.. நடுங்கும் பெங்களூர் மக்கள்

    வசதியா

    ஒரு கிலோ #வெங்காயம் கேட்டா கடைக்காரர் என்ன அண்ணே வசதியா இருக்கீங்க போலனு கேட்கிறார்

    1கிலோ வெங்காயம் ₹.100/-

    வெங்காய தோசை ஆடம்பரம்

    தோசை அத்தியாவசியம்!

    "வெங்காய தோசை" ஆடம்பரம்!

    பாலைவனம்

    பாலைவனம்

    #இந்தியா விவசாய நாடு. #துபாய் பாலைவன நாடு. துபாயில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்து இந்தியாவில் விலையைக் குறைக்க அரசு நடவடிக்கை. பாலைவனத்தில் #வெங்காயம் விளைவிக்கும் துபாய்க்கு வாழ்த்துகள்.

    விலை கேட்டாலே கண்ணு கலங்குது

    முன்னலாம் வெட்டும் போது தான்யா கண்ணு கலங்கும்...

    இப்பல்லாம் விலையை கேட்டாலே
    கண்ணு கலங்குதுயா #வெங்காயம்.

    வெங்காயம் வேண்டாம்

    சமைக்க வெங்காய வாசனை மட்டுமே போதும்!#வெங்காய விலை.

    English summary
    Netisans shares their comments on Onion Price hike. They mentioned onion as luxury material.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X