For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பேசினது நான் இல்ல.. அட்மின் ஆள்மாறாட்டம் பண்ணிட்டான்.. எச் ராஜாவை வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!

சொட்டுநீர் பாசனத்தை சிறுநீர் பாசனம் என்று கூறிய எச் ராஜாவை நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.

Google Oneindia Tamil News

Recommended Video

    சிறுநீர் பாசனமா? வைரலாகும் எச் ராஜாவின் ட்ரான்ஸ்லேஷன்-வீடியோ

    சென்னை: சொட்டுநீர் பாசனத்தை சிறுநீர் பாசனம் என்று கூறிய எச் ராஜாவை நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.

    நேற்று சென்னை வந்த பாஜக தேசிய தலைவர் அமித்ஷா மத்திய அரசு தமிழகத்திற்கு எந்தெந்த திட்டங்களுக்கு நிதி வழங்கியது என்பது குறித்து பட்டியலிட்டார். அவர் ஆங்கிலத்தில் பேசியதை எச் ராஜா தமிழில் மொழி பெயர்த்தார்.

    அப்போது சொட்டுநீர் பாசனத்தை அவர் சிறுநீர் பாசனம் என கூறியது வைரலாகியுள்ளது. அதனை நெட்டிசன்கள் வச்சு செய்து வருகின்றனர்.

    அட்மின் ஆள்மாறாட்டம்

    H.Raja mind voice belike: டிவிட்டர்ல சொல்லி இருந்தா அட்மின் சொன்னதா தப்பிச்சிடலாம். மேடைல சொல்லிட்டோமே என்ன பண்றது? Idea: பேசினது நான் இல்லை. அட்மின் என்னை போல் ஆள்மாறாட்டம் பண்ணிட்டான்.

    வருகை வைரலாகும்

    செம காமடி அமித் ஷா தமிழகம் வருகை வைரலாகும்

    என் அட்மின்தான்..

    பேசினது நான் இல்லிங்க.. வழக்கம் போல என் அட்மின் வேலைய காமிச்சுட்டாரு...

    லிஸ்ட் ப்ளீஸ்

    மோடியின் சிறுநீர் பாசனத்திட்டம் எந்த, எந்த ஊரில் எல்லாம் தொடங்கி இருக்காங்க... லிஸ்ட் ப்ளீஸ் திரு. @HRajaBJP அவர்களே.

    சர்க்கார் படம்

    அமித்: ஆப் கி பார் மோடி சர்கார் ராஜா: ஆப்பாயில் சாப்டுட்டு சர்கார் படம் பாக்க சொல்றாரு மோடி.

    தொடங்கி வைத்த தோழர்

    சிறுநீர் பாசனத்தை ஆரம்பித்து வைத்த தோழர்

    நல்ல ஜோக்

    ஹா ஹா நல்ல ஜோக்.. முதலில் சொட்டுநீர் பாசனத்திற்கும் சிறுநீர் பாசனத்திற்கும் என்ன வித்தியாசம் என எச் ராஜாவுக்கு கூறுங்கள். தமிழ் வரவில்லை.. இதில் கலாச்சாரத்த காப்பாற்ற போறீங்க...

    English summary
    Netizens making fun of H Raja translation on social media. H Raja said micro irrigation as urine irrigation in tamil.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X