For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்த மாதர் சங்கம் மாதிரி, ஃபாதர் சங்கம் ஏதாச்சு இருந்தா சொல்லுங்க பிளீஸ்!

நாச்சியார் டீசரில் ஜோதிகா கெட்ட வார்த்தை பேசியிருப்பதற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு எழுந்துள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    'கடைசில ஜோதிகாவையும் கெட்ட வார்த்தை பேச வச்சிட்டாரே பாலா!'- வீடியோ

    சென்னை: நாச்சியார் டீசரில் ஜோதிகா கெட்ட வார்த்தை பேசியிருப்பதற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு எழுந்துள்ளது.

    லஷ்மி ஷார்ட் பிலிமை தொடர்ந்து இயக்குநர் பாலாவின் நாச்சியார் பட டீசரும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. ஜோதிகா நடிப்பில் உருவாகும் நாச்சியார் படத்தின் டீசர் நேற்று வெளியானது.

    இந்த டீசரின் முடிவில் ஜோதிகா ஆண் ஒருவரை தே.. பய.. என்ற கெட்ட வார்த்தையை பேசுவதாக உள்ளது. இதற்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    நடத்திட்டாய்ங்க..

    ஆன் 37த் செகன்ட்....
    என்னடா டீசெர் முடிய போவுதே இன்னும் எதுவும் நடக்கலேயேனு பாத்தேன் நடத்திட்டாய்ங்க.. என்கிறார் இந்த நெட்டிசன்

    சூரியா ரியாக்ஷன்

    நாச்சியார் டீசர் பார்த்தபின் சூரியா ரியாக்ஷன் இது என்கிறார் இந்த வலைஞர்

    தயக்கமே இல்லாம பேசுவாங்களே

    இனி தயக்கமே இல்லாம பேசுவாங்களே எல்லாரும்.. என ஆதங்கப்படுகிறார் இந்த வலைஞர்

    ஃபாதர் சங்கம் ஏதாச்சும்..

    இங்க மாதர் சங்கம் மாதிரி, ஃபாதர் சங்கம் ஏதாச்சு இருந்தா சொல்லுங்க பிளீஸ்.. என கேட்கிறார் இந்த நெட்டிசன்

    நாயமாரே..

    ஜோதிகாவையும் கெட்டவார்த்தை பேசவச்சிட்டீங்களே நாயமாரே.. என்கிறார் இந்த வலைஞர்

    English summary
    Netizens opposing bad word in Nachiyar teaser. Director Bala's Nachiyar teaser released yesterday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X