For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இப்ப மட்டும் என்ன ஐஸ்கட்டி மழையா கொட்டுது.. வெயிலால் அவதியுறும் மக்கள்

மே 4ஆம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இப்போதே வெயில் தாங்க முயடிவில்லை என மக்கள் புலம்பி வருகின்றனர்.

Google Oneindia Tamil News

சென்னை: மே 4ஆம் தேதி முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இப்போதே வெயில் தாங்க முயடிவில்லை என மக்கள் புலம்பி வருகின்றனர்.

தமிழகத்தில் மே 4ஆம் தேதி முதல் கத்திரி வெயில் தொடங்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனிடையே அடுத்த 2 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது.

இப்போதே வெயில் கொளுத்தி வரும் நிலையில் இன்னும் வெயில் அதிகரிக்கும் என வானிலை மையம் கூறியிருப்பது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.

ஐஸ்கட்டி மழையா கொட்டுது

செய்தி - 2 நாட்களுக்கு வெயில் அதிகமாக இருக்கும் வானிலை ஆய்வு மையம் தகவல்
இப்ப மட்டும் என்ன ஐஸ்கட்டி மழையா கொட்டுது.. சோதிக்காதிங்கடா..

இப்பவே கொளுத்திட்டுதான்

தமிழகத்தில் கத்திரி வெயில் மே 4ஆம் தேதி தொடங்கும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது...
-இப்பவே வெயில் கொளுத்திட்டு தான் இருக்கு..

மசாலாதான் தடவிட்டு..

மே 5 முதல் கத்திரிவெயில் வறுத்தெடுக்கும். - செய்தி
அப்ப, இவ்வளவு நாளும்.. மசாலா தான் தடவிட்டு இருந்துச்சா...
இப்பவும் வெயில் தாங்கே முடியேலே

முகம் இப்படிதான் தீஞ்சிடுது

வெளியே போயிட்டு வீட்டுக்கு வந்தா முகம் இப்படி தான் தீஞ்சிடுது..

வெயில் ரசித்து விட்டது

நான் இந்த அழகான இயற்கையை ரசிக்க சென்றாலும்..!!
அதே இயற்கையை சேர்ந்த இந்த வெயில் என்னை வைத்து ரசித்து விட்டது..!!
அப்பபபபா என்னா வெயிலு..!!

தரையில் ஆம்லட்

#தெலுங்கானாவில் தகிக்கும் #வெயில் தரையில் #ஆம்லட் போடும் பெண்கள்...

வெயில் இன்னமும் அதிகமாகுமாம்

இப்பவே தாங்க முடியலயே: வெயில் இன்னமும் அதிகமாகுமாம்![:]-
தமிழகத்தில் அடுத்து வரும் இரண்டு நாள்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகம் முழுவதும் வெயில் சுட்டெரிக்கிறது.

வெயில்ல பாடாபடுறான்

அவன் அவன் வெயில்ல பாடா படுறான்

English summary
Netizens sharing their views about the temperature. Kathri veyil will be started on May 4th.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X