For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

நீங்க மட்டும் 500 ரூபாய்க்கு வித்த ஓட்டை 6000 ரூபாய்க்கு ஏத்தலையா?? நெட்டிசன்ஸ் அதகளம்!

பேருந்து கட்டண உயர்வு குறித்து சமூக வலைதளங்களில் ஏராளமான கருத்துகள் பகீரப்பட்டு வருகின்றன.

Google Oneindia Tamil News

சென்னை: பேருந்து கட்டண உயர்வு குறித்து சமூக வலைதளங்களில் ஏராளமான கருத்துகள் பகீரப்பட்டு வருகின்றன.

தமிழக அரசு அண்மையில் பேருந்து கட்டணத்தை பாதிக்கும் மேலாக உயர்த்தியது. பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் பேருந்து கட்டண உயர்வு குறித்து சமூக வலைதளங்களில் ஏராளமான கருத்துகள் பகீரப்பட்டு வருகின்றன. அவற்றில் சில..

இதே நேரம்..

போன வாரம் இதே நேரம்.....
பஸ் இல்லாம நின்னுட்டு இருந்தோம்..._
இப்போ பஸ்க்கு காசு இல்லாம நின்னுட்டு இருக்கோம்....._
தமிழ் நாட்டோட நிலைமையை பாத்துக்கோங்க......_*

கார், பைக் அத்தியாவசியம்

கவர்மென்ட் பஸ் ஆடம்பரம்.. கார், பைக் அத்தியாவசியம்..

டிக்கெட்டுக்கே போயிடுச்சு..

கார் வாங்கி பொழப்ப ஓட்டிக்கலாம்னு வந்தேன் இந்தியாவுக்கு.. இப்ப டூவீலர் கூட வாங்காம பஸ் டிக்கெட் கூட போய்டுச்சேனு பொலம்ப விட்டுடுச்சு இந்தியா கிளைமேட்டும் என்னுடைய முந்தைய ஊதாரித்தனமா செயல்பாடும்

நல்ல பஸ் இல்லையா?

பஸ்ஸில் படிக்கட்டு மாட்டவேண்டி இருப்பதால்.. என்னயா நாம் ஊர் நல்ல பஸ் இல்லையா?

6000 ரூபாய்க்கு ஏத்தலையா??

பொதுமக்கள்: என்னய்யா இப்படி பஸ் கட்டணத்தை அநியாயத்துக்கு ஏத்துட்டீங்க?
அரசியல்வாதி: நீங்க மட்டும் 500 ரூபாய்க்கு வித்த ஓட்டை 6000 ரூபாய்க்கு ஏத்தலையா??

English summary
Netizens sharing their views on bus ticket price on social media. Tami Nadu govt has increased bus ticket price.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X